குபேரன் - நாக நாட்டு அரசன் ( தொப்பை வயிறு செட்டி );
வெங்கடேசன்- திருப்பதியைச் சேர்ந்த ஒரு சமண செட்டி( சிலம்பில் குறிப்பிடப்படும் வேங்கடத்தில் நின்றவன்,திருவரங்கத்தில் கிடந்தவன் இவன் தான் );
இவனது கல்யாணத்துக்காக குபேரனிடம் வட்டிக்கு கடன் வாங்கினான். அனா பாருங்க, ஏதோ காரணத்தால வட்டியையும் முதலையும் கட்ட முடியல.
இவன் வாங்குன கந்துவட்டிக் கடன செலுத்த அன்று முதல் இன்று வரை தமிழர்கள் அக்கோவிலுக்கு "கந்தாயம்( வரி ) " கட்டிவருகிறோம்!
அக்காலத்தில் அக்கோவிலின் கூலிப்படை வசூலித்தது மாறி இப்போ நாமாகவே போய் உண்டியில் பணத்தை செலுத்தி மொட்டையும் போட்டு வருகிறோம்!
அங்கே செல்வம் பதுக்கப்படுவது தெரிந்து தான் மாலிக் கபூரின் படை திருமலையை முற்றுகையிட்டது.ஆனா நம்ம செட்டிங்க வெவரமா ஒரு காரியத்த செஞ்சாங்க.
மலைப்பாதையில் வராகசிலையை நிறுவிவிட்டனர்! பன்றி என்பது இசுலாமியர்களுக்கு ஆகாத விலங்கு !
சுல்தானியப் படைகளிடம் இருந்து காக்க திருவரங்கத்தின் செல்வங்கள் திருவனந்தபுரத்துக்கும் திருமலைக்கும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்காக வைணவத்தைத் தழுவிய சில அரசர்களையும் அவர்தம் படைகளையும் செட்டிகள் பயன்படுத்திக் கொண்டனர்.
திருமலையில் ரங்க மண்டபத்தைக் கட்டியவரின் பெயர் ரங்கநாத யாதவராயர். திருவாங்கூர் அரசர்களும் வைணவர்களே! இச்சமயத்தால் பயனடைந்தவர்கள் செட்டிகளே! மற்றபடி வைணவத்தால் யாருக்கும் எப்பயனும் இல்லை!
அங்கே போட்ட பணம் திரும்பிவந்ததாக வரலாறு இல்லை! அனைவருக்கும் நாமம் தான்! கோவிந்தா கோவிந்தா!
சைவத்தில் மட்டும் என்ன வாழுதாம்?? கந்து வட்டிக்கு விட்ட கந்தனுக்கு அரோகரா தான்!!